வருகைக்கு நன்றி! ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.
கைவினை கரவேல்.
Kaivinai Karavel
உனக்கு தெரிந்த கைத் தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்
Do not conceal knowledge about handicrafts (art/ making).

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் அறிவுரை
‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’.